வளர்பிறை சனிக்கிழமை அன்று காலையில் இந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பிக்க வேண்டும்
உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறை ஜெபிக்க வேண்டும்
தினமும் 108 முறையாவது சொல்ல வேண்டும்
மந்திரம் சொல்லி முடித்தவுடன் துளசி தீர்த்தம் பருக வேண்டும்
மந்திரம்:
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நம